செவ்வாய், 30 நவம்பர், 2010

நாளைய
நட்சத்திரம்
ஆலமரமாய்
இருக்கவேண்டிய
அவசியம்கூட 
வேண்டாம்..
சும்மா
நின்றால்கூட
சுமைதாங்கிகல்லாய் நில்
நீதான்
நாளைய நட்சத்திரம்...

காக்கை
கழிவில்  
கிடக்குறோமேயென்று
கவலைபடாதே!
துளைஇடும்
துணிவு 
உன்னிடம் இருந்தால்
நீதான்
நாளைய நட்சத்திரம்...