ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

நிழல்


நிழல்
உறவுகளைப் போன்றது.

வெளிச்சத்தில் மட்டும்
பின்தொடர்வதால்...!